Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 22 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை யனிக் கராஸ்கோ பெற்றிருந்தார்.
இதேவேளை, வில்லாறியலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டுக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட கோலை மரியானோ பெற்றிருந்ததோடு, வில்லாறியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரார்ட் மொரேனோ பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago