2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பி.எஸ்.எல்: சம்பியனான முல்தான் சுல்தான்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 25 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) முல்தான் சுல்தான்ஸ் சம்பியனானது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றிரவு நடைபெற்ற பெஷாவர் ஸல்மியுடனான இறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே முதற் தடவையாக முல்தான் சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெஷாவர்

முல்தான்: 206/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சொஹைப் மஸ்கூட் ஆ.இ 65 (35), றீலி றொஸோ 50 (21), ஷண் மசூட் 37 (29), மொஹமட் றிஸ்வான் 30 (30), குஷ்டில் ஷா ஆ.இ 15 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: சமீன் குல் 2/26 [4], மொஹமட் இர்ஃபான் 0/27 [4])

பெஷாவர்: 159/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 48 (28), கம்ரான் அக்மல் 36 (28), றொவ்மன் பவல் 23 (14), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 18 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: இம்ரான் தாஹீர் 3/33 [4], பிளஸிங்க் முஸர்பனி 2/26 [4], இம்ரான் கான் 2/27 [4], சொஹைல் தன்வீர் 1/35 [4])

போட்டியின் நாயகன்: சொஹைப் மஸ்கூட்

தொடரின் நாயகன்: சொஹைப் மஸ்கூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .