2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக்:சம்பியனானது மன்செஸ்டர் சிற்றி

Shanmugan Murugavel   / 2022 மே 22 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

தமது மைதானத்தில் சற்று முன்னர் முடிவுக்கு வந்த அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே சிற்றி சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .