Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.
பிறைட்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டீவன் அல்ஸேட் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 47 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. 44 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்திலும், 42 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றி மூன்றாமிடத்திலும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூலும் உள்ளது.
இதில், ஏனைய அணிகளை விட மன்செஸ்டர் சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago