2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பிளெமிங்குடன் வெற்றிகரமான பயிற்சியாளராக மஹேல

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில் வெற்றிகரமான பயிற்சியாளராக சென்னை சுப்பர் கிங்ஸின் ஸ்டீபன் பிளெமிங்கோடு, மும்பை இந்தியன்ஸின் மஹேல ஜெயவர்தன காணப்படுகின்றார்.

நியூசிலாந்தின் முன்னாள் தலைவரான பிளெமிங்கின் பயிற்றுவிப்பில் 2010, 2011, 2018ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனாகிய நிலையில், இலங்கையணியின் முன்னாள் தலைவரான மஹேலவின் கீழ் 2017, 2019ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியிருந்த மும்பை இந்தியன்ஸ் தற்போது இவ்வாண்டும் சம்பியனாகியுள்ளது.

இவர்களுக்கு அடுத்ததாக ட்ரெவர் பெய்லிஸின் பயிற்றுவிப்பில் 2012, 2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் றைடர்ஸ் சம்பியனாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X