2025 மே 19, திங்கட்கிழமை

புட்டின் இடைநீக்கம்

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (ஐஜேஎஃப்) கௌரவத் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் இடைநீக்கம் செய்யப்பட்டார் என விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக அந்த கௌரவத் தலைவர் பதவியில் இருந்து புட்டின் நீக்கப்பட்டுள்ளார் என அக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X