2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தை சம்மேளன உபதலைவர் சந்தித்தார்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - எம்.யூ.எம். சனூன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ரொட்றிகோ, புத்தளம் கால்ப்பந்தாட்ட சங்க உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு புத்தளம் நகர சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் வீரர்களுக்கு வழங்குவதற்கென 65 உலர் உணவுப் பொதிகளை இதன்போது லீக் நிர்வாகிகளிடம் றொட்றிகோ கையளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X