2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புல்ஹாமிடம் தோற்ற லெய்செஸ்டர்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், புல்ஹாமுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது.

லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ன்ஸ் பெற்றதோடு, புல்ஹாம் சார்பாக அடெமொலா லுக்மான், இவான் கவலெய்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X