Shanmugan Murugavel / 2023 ஜூன் 25 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவரான சேர்ஜியோ புஷ்கட்ஸைக் கைச்சாத்திடுவதை ஐக்கிய அமெரிக்க மேஜர் லீக் கழகமான இன்டர் மியாமி அறிவித்துள்ளது.
அந்தவகையில் தனது முன்னாள் சகவீரரான லியனல் மெஸ்ஸியுடன் 34 வயதான புஷ்கட்ஸ் மியாமியில் இணையவுள்ளார். சவுதி அரேபியக் கழகங்களிருந்தும் புஷ்கட்ஸ் வாய்ப்புகளைக் கொண்டிருந்தபோதும் அவர் மியாமியையே தேர்வு செய்திருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago