Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான வியாழக்கிழமை (24) போட்டியை ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தவறவிடவுள்ளார்.
டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிரான போட்டியின்போது அடிவயிற்றுப் பகுதியில் காயமடைந்த சாம்சன் தவறவிடும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago