2025 ஜூலை 02, புதன்கிழமை

பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான போட்டியை டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

டெல்லி கப்பிட்டல்ஸ்: 196/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 53 (26), பிறித்திவி ஷா 42 (23), றிஷப் பண்ட் 37 (25) ஷீகர் தவான் 32 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 2/34 [4], வொஷிங்டன் சுந்தர் 0/20 [4])

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 137/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 43 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 4/24 [4], அக்ஸர் பட்டேல் 2/18 [4], அன்றிச் நொர்ட்ஜே 2/22 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/26 [4])

போட்டியின் நாயகன்: அக்ஸர் பட்டேல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .