Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஹைதரபாத்
பெங்களூர்: 120/7 (20 ஓவ. ) (பந்துவீச்சு: சந்தீப் ஷர்மா 2/20 [4], ரஷீட் கான் 1/24 [4], தங்கராசு நடராஜன் 1/11 [4], ஷபாஸ் நதீம் 1/35 [4], ஜேஸன் ஹோல்டர் 2/27 [4])
ஹைதரபாத்: 121/5 (14.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரித்திமான் சஹா 39 (32), மனிஷ் பாண்டே 26 (19), ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 26 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 2/19 [3.1], வொஷிங்டன் சுந்தர் 1/21 [3], இசுரு உதான 1/20 [3])
போட்டியின் நாயகன்: சந்தீப் ஷர்மா
2 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Jan 2026