Shanmugan Murugavel / 2026 ஜனவரி 22 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் புதன்கிழமை (21) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
ஆப்கானிஸ்தான்: 189/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டர்விஷ் ரசூலி 68 (39), செதிகுல்லா அடல் 53 (42), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆ.இ 26 (13), இப்ராஹிம் ஸட்ரான் 22 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ போர்டே 2/25 [4], காரி பியர் 0/29 [4], ஷாமர் ஜோசப் 1/35 [4], றமொன் சிமொன்ட்ஸ் 1/39 [4])
மே. தீவுகள்: 150/10 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரெண்டன் கிங் 50 (41), ஷிம்ரோன் ஹெட்மயர் 46 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 4/21 [4], அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 2/20 [3], பஸல்ஹக் பரூக்கி 2/28 [3.5], ரஷீட் கான் 1/19 [4])
போட்டியின் நாயகன்: முஜீப் உர் ரஹ்மான்
15 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago