2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

மட்ரிட்டில் தொடரும் க்றூஸ்

Mithuna   / 2024 ஜனவரி 03 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான டொனி க்றூஸுடன் கழகமானது ஒப்பந்தக் கலந்துரையாடல்களை நடத்துவகாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் 33 வயதான க்றூஸுக்கு ஓராண்டு ஒப்பந்த நீடிப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .