Shanmugan Murugavel / 2025 ஜனவரி 14 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரில் பார்சிலோனா சம்பியனானது.
சவுதி அரேபியாவின் ஜெடாவில் திங்கட்கிழமை (13) நள்ளிரவு நடைபெற்ற றியல் மட்ரிட்டுட்னான இறுதிப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றே பார்சிலோனா சம்பியனானது.
பார்சிலோனா சார்பாக றபீனியா இரண்டு கோல்களையும், லமீன் யமால், றொபேர்ட் லெவன்டோஸ்கி, அலெஜான்ட்ரோ பல்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மட்ரிட் சார்பாக கிலியான் மப்பே, றொட்றிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago