Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியானது, தமது முன்னாள் வீரரான டியகோ மரடோனாவின் பெயரால் தமது அரங்கத்தை மீளப் பெயரிட்டுள்ளது.
ஆர்ஜென்டீனாவின் முன்னாள் அணித்தலைவரான மரடோனா, நாப்போலிக்கு 1987, 1990ஆம் ஆண்டுகளில் சீரி ஏ பட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago