2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மர்ஸெய்யை வென்ற மொனாக்கோ

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், மொனாக்கோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ வென்றது.

மொனாக்கோ சார்பாக, குய்ல்லெர்மோ மரிபன், ஓரெலியன் செளமெனி, ஸ்டீவன் ஜோவெட்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மர்ஸெய் சார்பாகப் பெறப்பட்ட கோலை நெமஞ்சா றடொஜிச் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X