Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மீது, விசாரணையை நடத்துவதாக, இலங்கை கிரிக்கெட் சபை, நேற்று உறுதிப்படுத்தியது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய பின்னர், அவரது கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறும் வகையில், இரண்டு தடவைகள் நடந்து கொண்டதாக, கிரிக்கெட் சபை தெரிவித்தது.
அந்தக் குற்றங்களை, சபை வெளிப்படுத்தாத போதிலும், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தொடர்பில் அவர் முன்வைத்த விமர்சனம், அதிலொன்று எனக் கூறப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு, 3 பேர் கொண்ட ஒழுக்காற்றுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் சபை தெரிவித்தது.
31 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago