Editorial / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே இன்று (14) நடைபெறவிருந்தது.
இந்நிலையில், நாணய சுழற்சியை போடமுடியாத அளவுக்கு மழை கொட்டி தள்ளுகின்றது.
ஒக்டோபரில் தொடங்கும் ழுனுஐ உலகக் கோப்பைக்கான முன்னோடியாக, 50 ஓவர் போட்டியின் இறுதி அரையிறுதிப் போட்டியாகும்.
அரசியல் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்ததை அடுத்து, பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்தும் பிராந்திய போட்டியாகும்
ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்திய அணி, இரண்டு சூப்பர் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025