Editorial / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்
2025 ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கண்டி- மடுல்கலை மாவுசா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ரிலேன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
RIO BOYS அணியினரின் வாகனப் பேரணியோடு ஆரம்பமாகி, 3 நாட்கள் இடம்பெற்ற போட்டியில் 95 KING RIDERS அணியினர் வெற்றியீட்டினர். Hunder Gamer அணியினர் Runners Up ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பெண்கள் அணியினருக்கும் பிரத்தியேகமாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற அணியினருக்கு பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணகுமார் வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தார்.



5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago