2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மிடில்ஸ்பேர்க்கிடம் தோற்ற செல்சி

Mithuna   / 2024 ஜனவரி 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், மிடில்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.

மிடில்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹெய்டர் ஹக்னே பெற்றிருந்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .