Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான ஈடின் ஹஸார்ட்டை மீளக் கைச்சாத்திடுவது தொடர்பில் உத்தியோகபற்றற்ற பேச்சுக்களை றியல் மட்ரிட்டுடன் அவரது முன்னாள் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், 30 வயதான ஹஸார்ட்டுக்குப் பதிலாக பின்களவீரரான றீஸ் ஜேம்ஸை செல்சியிலிருந்து றியல் மட்ரிட் வேண்டுவதாகக் கூறப்படுகிறது.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago