Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 176/10 (துடுப்பாட்டம்: றொய் கையா 48, டொனால்ட் ட்ரிபானோ ஆ.இ 28, மில்டன் ஷும்பா 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 4/53, ஷகீன் ஷா அஃப்ரிடி 4/43, நெளமன் அலி 1/29)
பாகிஸ்தான்: 103/0 (துடுப்பாட்டம்: அபிட் அலி ஆ.இ 56, இம்ரான் பட் ஆ.இ 43 ஓட்டங்கள்)
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago