Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 11 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென். லூசியாவில் நேற்றிரவு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில், முதல் நாள் முடிவில் முன்னிலையில் தென்னாபிரிக்கா காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகள்: 97/10 (பந்துவீச்சு: லுங்கி என்கிடி 5/19, அன்றிச் நொர்ட்ஜே 4/35, ககிஸோ றபாடா 1/24)
தென்னாபிரிக்கா: 128/4 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 60, றஸி வான் டர் டுஸன் ஆ.இ 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 3/34, கேமார் றோச் 1/27)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025