Shanmugan Murugavel / 2025 ஜூலை 27 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் நியூசிலாந்து சம்பியனானது.
சிம்பாப்வே பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வென்றே நியூசிலாந்து சம்பியனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
நியூசிலாந்து: 180/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர 47 (27), டெவொன் கொன்வே 47 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 2/24 [4], கவெனா மபஹா 1/35 [4], செனுரன் முத்துசாமி 1/27 [3], நன்ட்ரே பேர்கர் 1/41 [4])
தென்னாபிரிக்கா: 177/6 (20 ஓவ. ) (லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ் 51 (35), றீஸா ஹென்ட்றிக்ஸ் 37 (31), டெவால்ட் பிறெவிஸ் 31 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 2/19 [3], அடம் மில்ன் 1/27 [4])
போட்டியின் நாயகன்: மற் ஹென்றி
தொடரின் நாயகன்: மற் ஹென்றி
38 minute ago
39 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
39 minute ago
48 minute ago
56 minute ago