Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் பிக் பேஸ் லீக் போட்டியில் நேற்று முன்தினம்(16) நடைபெற்ற போட்டியில் மெல்பர்ன் ஸ்டோஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பிரிஸ்பேர்ன் அணியுடன் இடம்பெற்ற போட்டியிலேயே மெல்பர்ன் அணி வெற்றி பெற்றுள்ளது.
மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்ற பிரிஸ்பேர்ன் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேர்ன் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுகளை இழந்து, 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
150 ஓட்டங்கள் இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெல்பர்ன் ஸ்டோர்ஸ் அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .