2025 மே 19, திங்கட்கிழமை

‘மெஸ்ஸியின் பார்சிலோனா மீள்வருகை சாத்தியமில்லை’

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுக்கு அவ்வணியின் முன்னாள் அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி திரும்புவது தற்போது சாத்தியமற்றது என அவ்வணியின் முகாமையாளர் ஸ்கெவி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் 35 வயதான மெஸ்ஸியை மீளக் கொண்டு வருவதற்கான கதவை உறுதியாக ஸ்கெவி சாத்தியிருக்கவில்லை.

பார்சிலோனாவில் மகிழ்ச்சியான முடிவை மெஸ்ஸி கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு என தான் கருத்திற் கொள்வதாக பார்சிலோனா தலைவர் ஜோன் லபோர்ட்டா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X