2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மே. தீவுகள் அணியில் மீண்டும் பிராவோ

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான அணியில், டுவைன் பிராவோ, சுனில் நரைன், கெரான் பொலார்ட், டரன் பிராவோ உள்ளிட்டோர் அணியில் மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் அடுத்த உள்ளூர் 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் அடுத்தாண்டு பெப்ரவரியில் நடைபெறுவதற்கு மாறாக இவ்வாண்டு ஒக்டோபரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இவ்வாண்டு ஒக்டோபரில் குறித்த பங்கேற்கும் வெவ்வேறுபட்ட உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரேதும் பெரும்பாலாக இல்லாத நிலையில், 50 ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடி மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .