2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மே. தீவுகள் லெஜன்ஸை வென்ற இலங்கை லெஜன்ஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் நடைபெற்றுவரும் வீதிப் பாதுகாப்பு உலகக் தொடரில், றைபூரில் இன்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் லெஜன்ஸுடனான போட்டியை இலங்கை லெஜன்ஸ்கள் வென்றிருந்தனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள்: 157/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் லாரா ஆ.இ 53 (49), டுவைன் ஸ்மித் 47 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் குலசேகர 0/23 [4], திலகரட்ண டில்ஷான் 1/28 [4], ரங்கன ஹேரத் 0/32 [4], பர்வீஸ் மஹ்ரூப் 0/24 [3])

இலங்கை; 160/5 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: உபுல் தரங்க ஆ.இ 53 (35), திலகரட்ண டில்ஷான் 47 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுலைமான் பென் 2/19 [4], டினோ பெஸ்ட் 2/22 [3])

போட்டியின் நாயகன்: உபுல் தரங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .