2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகும் ஷானக

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 05 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுடன் இணைந்து கொள்வதற்காக பிரான்ஸ் வழியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவர் தசுன் ஷானக நாளை மறுதினம் பயணமாகவுள்ளார்.

ஐ. அமெரிக்க வீசாப் பிரச்சினைகளை காரணமாக மிகுதிக் குழாமுடன் ஷானக பயணித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .