2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 15 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், சென். லூசியாவில் இன்று காலை நடைபெற்ற குறித்த போட்டியில் நான்கு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 189/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 75 (44), ஆரோன் பின்ஞ் 53 (37), டான் கிறிஸ்டியன் ஆ.இ 22 (14), மிற்செல் ஸ்டார்க் 8 (7) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 3/27 [4], பேபியன் அலென் 1/31 [4], அன்ட்ரே ரஸல் 1/25 [3])

மேற்கிந்தியத் தீவுகள்: 185/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லென்டில் சிமொன்ஸ் 72 (48), எவின் லூயிஸ் 31 (14), பேபியன் அலென் 29 (14), அன்ட்ரே ரஸல் ஆ.இ 24 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் மார்ஷ் 3/24 [4], அடம் ஸாம்பா 2/20 [4])

போட்டியின் நாயகன்: மிற்செல் மார்ஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .