2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிரனடெடாவில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து: 418/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 150 (77), ஒய்ன் மோர்கன் 103 (88), அலெக்ஸ் ஹேல்ஸ் 82 (73), ஜொனி பெயார்ஸ்டோ 56 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்லோஸ் பிறத்வெய்ட் 2/69 [10], ஒஷேன் தோமஸ் 2/84 [10], அஷ்லி நேர்ஸ் 1/68 [10], ஷெல்டன் கோட்ரல் 1/64 [9])

மேற்கிந்தியத் தீவுகள்: 389/10 (48 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 162 (97), டரன் பிராவோ 61 (59), கார்லோஸ் பிறத்வெய்ட் 50 (36), அஷ்லி நேர்ஸ் 43 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 5/85 [10], மார்க் வூட் 4/60 [10], பென் ஸ்டோக்ஸ் 1/77 [8])

போட்டியின் நாயகன்: ஜொஸ் பட்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .