2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒக்லன்டில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 5 விக்கெட்டுகளால் நான்கு பந்துகள் மீதமிருக்கையில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

மேற்கிந்தியத் தீவுகள்: 180/7 (16 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் ஆ.இ 75 (37), அன்ட்ரே பிளெட்சர் 34 (14), பேபியன் அலென் 30 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 5/21 [4], டிம் செளதி 2/22 [3])

நியூசிலாந்து: 179/5 (15.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜிம்மி நீஷம் ஆ.இ 48 (24), டெவோன் கொன்வே 41 (29), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 31 (18), கிளென் பிலிப்ஸ் 22 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷேன் தோமஸ் 2/23 [3], ஷெல்டன் கோட்ரல் 1/30 [4]) /வெ.இ 176 (16 ஓவ. )

போட்டியின் நாயகன்: லொக்கி பெர்கியூசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X