Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில் டெக்னரைன் சந்திரபோல், அலிக் அதனஸே ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரான அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த கிறேய்க் பிறத்வெய்ட், கேசி கார்ட்டி, ஜோன் லேன், மிகைல் லூயிஸ் ஆகியோர் இம்முறை குழாமில் இடம்பெறவில்லை.
குடகேஷ் மோட்டிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், காரி பியர் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளார்.
குழாம்: றொஸ்டன் சேஸ், டெக்னரைன் சந்திரபோல், பிரெண்டன் கிங், கெவ்லொன் அன்டர்சன், ஷைய் ஹோப், ஜோன் கம்பெல், அலிக் அதனஸே, டெவின் இம்லாச், ஜஸ்டின் கிறேவ்ஸ், அன்டர்சன் பிலிப், அல்ஸாரி ஜோசப், ஷாமர் ஜோசப், ஜேடன் சியல்ஸ், காரி பியர், ஜோமெல் வொரிக்கான்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago