2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மைக்கல் கிளார்க் கரிசனை

Editorial   / 2017 ஜூலை 05 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கும் அவுஸ்திரேலிய வீரர்களுக்குமிடையில், ஊதியம் சம்பந்தமாக எழுந்துள்ள முரண்பாடு தொடர்பாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க், தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் சபையும், வீரர்கள் சார்பாகப் பேரம் பேசலில் ஈடுபடும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கமும், தற்போதைய ஊதியத் திட்டத்தின் அடிப்படையில், மேலும் 12 மாதங்களுக்கு ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், வீரர்கள், முழுமையாகத் தயார்ப்படுத்தலில் ஈடுபட வேண்டுமென, கிளார்க் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .