2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மைலோ வலைப்பந்து சாம்பியன்ஷிப் தொடக்க விழா

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கான,  32வது மைலோ வலைப்பந்து சாம்பியன்ஷிப்பின் தொடக்க விழா  கோலாகலமாக நடைபெற்றது.

இதில், நெஸ்லே லங்காவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் - பெர்னி ஸ்டீபன் மற்றும் நெஸ்லே லங்காவின் பால் மற்றும் பானங்கள் இயக்குநர் முகமது அலி பங்கேற்றார்.  

ஆசிய வலைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் லட்சுமி விக்டோரியா, SLSNA தலைவர் நிரோதா அபேவிக்ரம,  குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷன மற்றும் நெஸ்லே லங்காவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பெர்னி ஸ்டீபன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .