Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவால், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரரான மார்லன் சாமுவேல்ஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் நான்கு பிரிவுகளை மீறியதாகவே சாமுவேல்ஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அமீரக கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட இ-10 தொடர் சம்பந்தமான குற்றச்சாட்டுகளே இவை ஆகும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டை பாதிப்புக்குட்படுத்தக்கூடிய அன்பளிப்பு பெற்றமையை வெளிப்படுத்தாமை, விசாரணைக்கு ஒத்துழைக்காமை, தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு சாமுவேல்ஸ் உள்ளாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025