2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டுக்கு மீளத் திரும்பும் றஷ்ஃபோர்ட்?

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 06 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பீறிமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டானது அதன் முகாமையாளர் ருபென் அமோரிம்மை நீக்கிய நிலையில், கடனடிப்படையில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலுள்ள முன்களவீரர் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் யுனைட்டெட்டுக்குத் திரும்பும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

அமோரிம்முடனான முரண்பாட்டால் அணியில் இடம்பெறாததால் பார்சிலோனாவில் நடப்பு பருவகால முடிவு வரையில் 28 வயதான றஷ்ஃபோர்ட் காணப்படுகின்றார்.                              


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .