Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 21 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் முன்களவீரரான மதெயுஸ் குன்ஹா இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரையில் வொல்வ்ஸுடன் 25 வயதான குன்ஹா ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றபோதும் அவரைக் கைச்சாத்திட செலுத்த வேண்டிய தொகையான 62.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை செலுத்தி அவரை இவ்வாரயிறுதியுடன் பருவகாலம் முடிவடையும்போது யுனைட்டெட் கைச்சாத்திடுமெனக் குறிப்பிடப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
34 minute ago