Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செளதாம்டனின் கோல் காப்பாளரான ஆரோன் றம்ஸ்டேலைக் கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.
யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானாவின் பெறுபேறுகள் மோசமாக உள்ள நிலையில், செளதாம்டனுடன் கடந்தாண்டே நான்காண்டு ஒப்பந்தத்தை 26 வயதான றம்ஸ்டேல் கைச்சாத்திட்டிருந்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago