Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான ஹரி மக்குவாயாவை நடப்பு பருவகால முடிவில் அக்கழகம் விற்கும் எனத் தெரிகிறது.
யுனைட்டெட்டின் முகாமையாளரான எரிக் டென் ஹக், குழாமை வெளியேற்றுவதில் பாரபட்சம் பார்க்க வேண்டாமெனக் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago