Shanmugan Murugavel / 2025 ஜனவரி 22 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக மீண்டும் விளையாடும் அனைத்து நம்பிக்கையையும் அவ்வணியின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கைவிடவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதிக்குப் பின்னர் யுனைட்டெட்டுக்காக 27 வயதான றஷ்ஃபோர்ட் விளையாடியிருக்கவில்லை. இதன் பின்னர் றஷ்ஃபோர்ட்டின் பயிற்சி செயற்பாடுகள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ருபென் அமோரிம்மால் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தன.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago