Shanmugan Murugavel / 2021 ஜனவரி 24 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2021 பருவகாலத்துக்கான ராஜஸ்தான் றோயல்ஸின் கிரிக்கெட் பணிப்பாளராக, இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பெயரிடப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் றோயல்ஸின் பயிற்சிக் கட்டமைப்பு, ஏலத் திட்டங்கள், அணி உத்தி, திறமையைக் கண்டுபிடித்தல் மற்றும் வளர்த்தல், நாக்பூரிலுள்ள அகடமியின் வளர்ச்சி உள்ளிட்ட முழுக் கிரிக்கெட் சம்பந்தமான விடயங்களுக்கும் சங்கக்கார பொறுப்பாகவிருப்பார் என அவ்வணி இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026