Shanmugan Murugavel / 2026 மே 03 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு முகாமையாளராகத் திரும்பும் அதிர்ச்சி மீள்வருகையொன்றை ஜொஸே மொரின்யோ கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
மட்ரிட்டின் முகாமையாளராக 2010ஆம் ஆன்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை காணப்பட்டிருந்த மொரின்யோவே தற்போது மட்ரிட்டின் முகாமையாளராவதற்கான கழகத்தின் தலைவர் புளோரென்டோ பெரேஸின் முதன்மைத் தெரிவாகக் காணப்படுகின்றார்.
போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் முகாமையாளராக மொரின்யோ தற்போது காணப்படுகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .