2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

றியல், அத்லெட்டிகோ வென்றன

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில் மலாகாவை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கஸேமீரோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அத்லெட்டிகோ மட்ரிட், 5-0 என்ற கோல் கணக்கில், லெவன்டேயை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், கெவின் கமெய்ரோ ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .