Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் அணித்தலைவரான சேர்ஜியோ றாமோஸ், 16 ஆண்டுகளுக்கு பின்னர் றியல் மட்ரிட்டை விட்டு விலகவுள்ளதாக அக்கழகம் நேற்று அறிவித்துள்ளது.
பின்களவீரரான றாமோஸுடனான றியல் மட்ரிட்டின் ஒப்பந்தமானது இம்மாத முடிவில் முடிவடையும்போதே றியல் மட்ரிட்டிலிருந்து றாமோஸ் விலகவுள்ளார்.
671 போட்டிகளில் றியல் மட்ரிட்டுக்காக விளையாடியுள்ள 35 வயதான றாமோஸ், 101 கோல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago