2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

றோமா செல்லும் எரிக் டயர்?

Mithuna   / 2024 ஜனவரி 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்களவீரரான எரிக் டயரைக் கைச்சாத்திடுவதில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான யூனியன் பேர்லினின் பின்களவீரரான லியனர்டோ பொனுச்சியுடனான அண்மைய பேச்சுக்களை மொரின்யோ முடித்துக் கொண்ட பின்னரே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .