Shanmugan Murugavel / 2021 மே 04 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த பருவகால ஆரம்பத்திலிருந்து, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முகாமையாளராக ஜொஸே மொரின்யோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு பருவகால முடிவில், றோமாவின் தற்போதைய முகாமையாளரான போலோ பொன்செகா வெளியேறுவாரென முன்னதாக இன்று றோமா அறிவித்திருந்த நிலையில், அவரையே மொரின்யோ பிரதியிடவுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரால் கடந்த மாதம் 19ஆம் திகதி பதவி நீக்கப்பட்டிருந்த மொரின்யோ, றோமாவுஅன் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
38 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago