Shanmugan Murugavel / 2021 ஜூலை 14 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் கோல் காப்பாளரான ருய் பற்றிசியோவை, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா கைச்சாத்திட்டுள்ளது.
அந்தவகையில், 33 வயதான பற்றிசியோவுக்காக 10 மில்லியன் யூரோக்களை றோமா செலுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
வொல்வ்ஸில் கடந்த 2018ஆம் ஆண்டு பற்றிசியோ இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது றோமாவின் முகாமையாளராக ஜொஸே மொரின்யோ பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago