Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற உவெஸ்கா அணியுடனான போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா வழங்கிய பந்தை அன்டோனி கிறீஸ்மன் கோலாக்க முன்னிலை பெற்ற அத்லெட்டிகோ மட்ரிட், 29ஆவது நிமிடத்தில் தோமஸ் பார்டி பெற்ற கோலோடு தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியதோடு, 33ஆவது நிமிடத்தில் கொகே பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago